இடுப்பழகி இலியானாவா இது? இவ்வளவு குண்டாயீடாங்களே..வெளியான அதிர்ச்சி புகைப்படம்

192

இடுப்பழகி இலியானா என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாகி உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் தொடங்கி தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இவர் ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் ‘அமர் அக்பர் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், அவரைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒல்லியாக அழகாக இருந்த அவர், குண்டாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியதே அதற்கு காரணம். இதனிடையே, சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்களும் அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

 

SHARE