இணையத்தில் வைரலாகும் தெலுங்கு இஷ்டம் திரைப்பட நடிகையின் நடனம்

124

‘இஷ்டம்‘ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயாவின் நடனம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இவர் விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

அத்துடன் கடந்த ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE