இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ

323

இணையத்தை கலக்கும் ஸ்ருதிஹாசன் வீடியோ - Cineulagam

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்திற்கு வந்து விட்டார் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் விரைவில் பாலிவுட் படமான ராக்கி ஹாண்ட்சம் வெளிவரவுள்ளது.

இப்படத்திற்கு பிறகு பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ருதிஹாசன் ஒரு ஸ்பெஷல் ஆல்பம் ரெடி செய்துள்ளார்.

இதன் முன்னோட்டம் தற்போது ஐ-டியூனில் மட்டும் வெளிவந்துள்ளது, இந்த டீசர் இணையத்தையே கலக்கி வருகின்றது. தற்போது எல்லோரின் ஆர்வமும் இதன் முழு ஆல்பம் எப்போது பார்ப்போம் என்பது தான்.

SHARE