இதற்கு நயன்தாரா சம்மதிப்பாரா?

372

நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நாயகி. இவர் எப்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் தான் நடிப்பார்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் பிரஷாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புருஸ்லீ படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இதற்கு நயன்தாரா சம்மதிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE