இதுவரை ஓட்டளித்த பிரபலங்களின் விவரம்

211

இதுவரை ஓட்டளித்த பிரபலங்களின் விவரம் - Cineulagam

மே 16 இன்று அனைத்து குடிமகன்களுக்கும் மிகவும் முக்கியமாக நாள், ஓட்டு போடுவது. அந்த வகையில் நம் சினிமா பிரபலங்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை எந்நெந்த பிரபலங்கள் வாக்களித்துள்ளனர் என்ற விவரத்தை பார்ப்போம்.

  • ரஜினிகாந்த்
  • கமல்ஹாசன், கௌதமி, அக்ஷரா ஹாசன்
  • அஜித், ஷாலினி
  • குஷ்பு, சுந்தர் சி
  • விவேக்
  • பிரசன்னா
  • சசிகுமார்
  • கௌதம் கார்த்திக்
  • சிவகார்த்திகேயன்
  • ராதிகா சரத்குமார்
  • கௌதம் மேனன்
  • ஜீவா
  • பிரபு
  • வைரமுத்து
  • மீனா
  • துல்கர் சல்மான்
  • காளி வெங்கட்
  • சசிகுமார்
SHARE