விஜய் இன்று தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மெர்சல் கூட பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்நிலையில் நேற்று சின்ன கலைவானன் விவேக் அவர்களின் பிறந்தநாள், அவருக்கு பல திரை நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள்.
அந்த சமயத்தில் தமிழன் படத்தின் இயக்குனர் மஜித் விவேக்கிற்கு வாழ்த்து தெரிவிக்க, தமிழன் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.
இந்த புகைப்படத்தை தானே பார்த்தது இல்லை, நன்றி உங்கள் வாழ்த்துக்கு என்று விவேக்கும் பதில் அளித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…