இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த டாப்-10 படங்கள்

199

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வியாபாரம் என்பது பல வழிகளில் நடக்கின்றது. இதில் விநியோகஸ்தர்கள் ஷேர் என்பது மிகவும் முக்கியம்.

அதை வைத்தே அடுத்தடுத்து அந்த நடிகர்களின் படங்களின் வியாபாரம் இருக்கும், அந்த வகையில் விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த படங்களின் டாப்-10 லிஸ்ட் இதோ..

  1. எந்திரன்- ரூ 55 கோடி
  2. சிவாஜி- ரூ 52 கோடி
  3. தெறி- ரூ 47 கோடி
  4. கபாலி- ரூ 47 கோடி
  5. வேதாளம்- ரூ 45 கோடி
  6. துப்பாக்கி- ரூ 44 கோடி
  7. கத்தி- ரூ 42 கோடி
  8. ஐ- ரூ 40 கோடி
  9. சிங்கம்2- ரூ 37 கோடி
  10. லிங்கா- ரூ 33 கோடி

இதில் கபாலி அதிக தொகைக்கு விற்றதால் ஷேர் குறைந்ததாக கிசுகிசுக்கப்படுகின்றது. இவை தமிழகத்தின் ஷேர் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE