இது தாங்க காதல்… பிரபலங்கள் மத்தியில் மனைவியை செல்லமாக அழைத்த சூர்யா!… அந்த செல்ல பெயர் என்ன தெரியுமா?…

283

நீண்ட இடைவேளைக்கு பின்பு நடிகை ஜோதிகா மீண்டும் நடித்த 36 வயதினிலே. இப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வந்தது. இப்படம் வித்தியாசமான கதையினைக் கொண்டிருந்தது.

இப்படத்தில் நடிகை ஜோதிகாவின் நடிப்பு மிகவும் அருமை…. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும், அது எந்தவொரு வயதாக இருந்தாலும் சரி என்பதை மிக அழகாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தில் சிறந்த நடிகைக்கான Filmfare 2016ம் ஆண்டிற்கான விருதினை நடிகை ஜோதிகா பெறுகிறார். அதனை யார் கொடுக்கிறார் என்றால் அவரது கணவர் நடிகர் சூர்யா ஆவார். திரையுலக பிரபலங்கள் அத்தனை பேர் முன்னிலையில் தனது மனைவியினை சூர்யா செல்லமாக அழைக்கும் காட்சி இதோ….

SHARE