இது நம்ம ஆளு இங்கு மட்டும் ரிலிஸ் இல்லை- சிம்பு ரசிகர்கள் வருத்தம்

213

இது நம்ம ஆளு இங்கு மட்டும் ரிலிஸ் இல்லை- சிம்பு ரசிகர்கள் வருத்தம் - Cineulagam

சிம்பு நடிப்பில் இந்த வாரம் இது நம்ம ஆளு பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இப்படத்தின் முன்பதிவு மிகவும் வேகமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் ஒரு சில பிரச்சனைகளால் ஆஸ்திரேலியா, ப்ரான்ஸ் மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இப்படம் ரிலிஸ் ஆகவில்லையாம்.

இதனால் அப்பகுதி சிம்பு ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இப்படம் தமிழகத்தில் மட்டும் 350 திரையரங்குகளில் வரவுள்ளது.

SHARE