இது நியாயமான விருதே இல்லை- தேசிய விருது மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்

238

இது நியாயமான விருதே இல்லை- தேசிய விருது மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள் - Cineulagam

63வது வருட தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு சுமார் 5 விருதுகளை வரை கிடைத்தது.

ஆனால், வழக்கம் போல் பாலிவுட் படங்களுக்கே பல விருதுகளை அள்ளிக்கொடுத்துள்ளனர். குறிப்பாக படத்திற்கு விக்ரமிற்கு விருது அளிக்காதது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விக்ரமிற்கு ஆதரவாகவும், தேசிய விருதிற்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

SHARE