இத்தனை அழகான வாணிகபூர் முகம் இப்படி மாறியது ஏன்- அதிர்ச்சி தகவல் புகைப்படத்துடன்

193

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணிகபூர். இவர் சுட்தேசி ரொமான்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழில் கூட ஆஹா கல்யாணம் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து கலக்கியிருந்தார்.

இவர் நடிக்க வந்த போது மிகவும் அழகாக இருந்து, பின் ரசிகர்களே இது வாணி தானா என்று கேட்கும் தோற்றத்திற்கு மாறினார்.

பலரும் இவர் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்தார் என கூற, அதற்கு வாணி அதெல்லாம் ஒன்றுமில்லை, நான் உடல் எடையை குறைக்க விரும்பினேன்.

அப்போது என் முகத்தோற்றம் மாறியது, ஒரு கட்டத்தில் கேமராவில் ஒவ்வொரு ஆங்கிளிலும் வெவ்வேறு மாதிரி முகம் தெரிய தொடங்கியது என கூறியுள்ளார்.

SHARE