சிம்பு எப்போதும் மாஸ் படங்களில் மட்டும் தான் நடிப்பார். முதன் முறையாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 3 கெட்டப்புக்களில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு கிட்டத்தட்ட 20 கிலோ எடை ஏற்ற வேண்டும் என கூறியுள்ளனர். சிம்பு இதற்காக 20 கிலோ எடை ஏற்றவுள்ளாராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.