இத்தனை கோடிக்கு விலைப்போகிறதா தெறி சாட்டிலைட்ஸ்? ஆச்சரியத்தில் திரையுலகம்

346

இத்தனை கோடிக்கு விலைப்போகிறதா தெறி சாட்டிலைட்ஸ்? ஆச்சரியத்தில் திரையுலகம் - Cineulagam

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை வாங்க பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டு வருகின்றது.

இந்நிலையில் விஜய்யின் துப்பாக்கி, நண்பன் படத்தை வாங்கிய தொலைக்காட்சியே இப்படத்தையும் வாங்க கடும் போட்டி கொடுக்கின்றதாம்.

ஏற்கனவே தெறி படத்தின் இசை வெளியீட்டு விழாவை அந்த தொலைக்காட்சி தான் வாங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் சாட்டிலைட்ஸ் ரைட்ஸை ரூ. 20 கோடி வரை கொடுத்து வாங்க அந்த தொலைக்காட்சி ரெடியாகவுள்ளதாம்.

SHARE