இத்தனை கோடி பட்ஜெட்டில் எந்திரன் 2 உருவாகிறதா?

308

ரஜினியின் எந்திரன் 2 இப்போது 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பூஜை அண்மையில் சென்னையில் போடப்பட்டது.

அதில் ரஜினி, எமி ஜான்சன், ஷங்கர், ஏ.ஆர். ரகுமான், அக்ஷய் குமார், லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போது படத்திற்கான பட்ஜெட் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தின் பட்ஜெட் மொத்தம் ரூ. 350 கோடியாம், இதனை லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன் அவர்களே கூறியுள்ளார்.

SHARE