இத்தனை கோடி வியாபாரம் சாத்தியமா? மிரட்டும் தெறி

273

இத்தனை கோடி வியாபாரம் சாத்தியமா? மிரட்டும் தெறி - Cineulagam

தெறி படத்தின் வியாபாரம் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வெளிநாடுகள் அனைத்தும் விற்க சமீபத்தில் தான் ஆந்திராவில் வியாபாரம் நடந்து முடிந்தது.

இன்னும் கேரளா மட்டுமே மீதமிருக்க, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிக தொகைக்கு பேசப்பட்டு வருகின்றது.

இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 70 கோடி என கூறப்படுகின்றது. இதை வைத்து பார்க்கையில் இப்படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 100 கோடி வரை தொடும் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

SHARE