இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா ரஜினி முருகன்

278

 

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் 14ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ரஜினி முருகன்.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா ரஜினி முருகன் - Cineulagamபொன்ராம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

ரிலீஸில் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட இப்படம் தடைகளை தகர்த்தெறிந்து வருகிற ஜனவரி 14 தேதி வெளியாகிறது.

மிக பிரம்மாண்டமான வெளியீடாக உலகமெங்கும் 800 க்கும்மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாறது, தமிழகத்தில் மட்டும் 350 தியேட்டர்கள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாம்

SHARE