இந்தியாவின் சுத்தமான நகரங்கள்: 3வது இடத்தில் திருச்சி.. சென்னையின் இடம் என்ன?

328
இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் மைசூர் முதல் இடத்தையும் திருச்சி 3 வது இடத்தையும் பிடித்துள்ளன.
சுத்தமான நகரங்கள் குறித்து இந்திய தர ஆணையம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று வெளியிட்டார்.

அதில் கர்நாடகாவின் மைசூரு தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

சண்டிகர் 2வது இடத்தையும் திருச்சி 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

டெல்லி 4வது இடத்தையும், விசாகப்பட்டினம் 5 வது இடத்தையும், சூரத் 6வது இடத்தையும் முறையே பிடித்துள்ளன.

தமிழகத்தின் மதுரை 34வது இடத்திலும் சென்னை 36வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE