இந்தியாவின் பெருமையை உலகிற்கு காட்டும் விஜய்- சர்கார் Exclusive தகவல்கள்

215

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படம் தீபாவளி விருந்தாக இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சர்கார் படம் பற்றி பல செய்திகள் உலா வருகின்றது, அதில் ஒன்றாக படத்தின் கதை இது தான் என்று ஒரு சில exclusive தகவல்கள் கிடைத்துள்ளது.

நாம் முன்பே கூறியது போல் விஜய் வெளிநாட்டிலிருந்து வந்து தமிழக அரசியலில் கொண்டு வரும் மாற்றமே சர்கார் ஒன் லைன் கதையாம்.

இதில் கூடுதலாக இந்தியாவின் சட்ட மற்றும் நாம் கண்டுக்காமல் விட்ட நல்ல திட்டங்களை உலகம் முழுவதும் விஜய் கொண்டு சேர்ப்பாராம்.

SHARE