தமிழ் சினிமா ரசிகர்களிடம் கேப்டன் என்றால் முதலில் அவர்கள் நினைவிற்கு வருவது விஜயகாந்த் தான். இவரின் 63வது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் அடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமூக வலைத்தள ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? #HBDCaptain என்று ஒரு TAG-யை உருவாக்கி இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விட்டனர்.
கேப்டன் அவர்களுக்கு சினி உலகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.