இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

109

 

இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் இன்றைய தினம் (21-01-2024) அதிகாலை 3.39 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE