இந்திய “ரோ” வட – கிழக்கில் பிரபாகரனைத் தேடுகிறது! பிரபாகரன் வருவான் அண்ணன் மனோகரன்

252
பிரபாகரனின் நாமம் மீண்டும் தென்னிலங்கையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது, அது எதனால்? அவர் பற்றி தென்னிலங்கையில் கூறப்படுவது என்ன? புலிகளின் தலைவர் இறந்ததை உறுதிப்படுத்த முடியுமா?

இந்திய ரோ அதிகாரிகள் புடவை வியாபாரிகள் வடிவத்தில் வடக்கு கிக்கில் எதற்காக? நீங்கள் கூறுவதற்கு ஆதாரம் உண்டா? புலிகள் வருகிறார்கள் எனக் கூறுவது நிஜமா? மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா? இலங்கையுடன் சீனாவின் உறவு ஏன் அதிகரிக்கப்பட்டுள்ளது? எனும் வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விபரிக்கிறார் சிரேஸ்ர ஊடகவியலாளரும் சட்டவாளருமான எம்.எம்.நிலாம்டீன்.

SHARE