தேடிவந்த பட வாய்ப்பை மறுத்த சமந்தா

160
இந்தி படத்தில் நடிக்க மறுத்த சமந்தா
தென்னிந்திய நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருபவர் அனுஷ்கா. இந்தி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்துவிட்டார். சமந்தாவும் தன்னை தேடிவந்த ஒரு இந்தி பட வாய்ப்பை மறுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான படம் யு-டர்ன். இதை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.
டாப்சி, சமந்தா  அதனால் இந்தி பதிப்பிலும் சமந்தாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டாராம் சமந்தா. அதனால் சமந்தாவின் வேடத்தில் நடிக்க இப்போது டாப்சியிடம் பேசி வருகிறார்கள்.
SHARE