இந்த ஒரு காரணத்திற்காக தான் ஆர்யாவை காதலித்தேன் அகாதா சொன்ன அதிர்ச்சி காரணம்

197

நடிகர் ஆர்யா திருமணம் எப்போது என கேட்டுவந்த அனைவருக்கும் விரைவில் பதில் கிடைக்க உள்ளது. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி இறுதியை நெருங்கி வரும் நிலையில் தற்போது மூன்று பெண்கள் ஆர்யாவின் குடும்பம் மற்றும் நண்பர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

இன்று ஆர்யாவின் நண்பர்கள் சிலர் அகதாவிடம் பேசும்போது ஏன் ஆர்யாவை செலக்ட் செய்தீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர் “ஆர்யாவிற்கு என் பிரதர் போன்று கண்கள் இருக்கிறது. அவரை திருமணம் செய்துகொண்டால் அதே கண்கள் கொண்ட குழந்தை கிடைக்கும். அதனால் தான்..” என கூறினார்.

இது அங்கிருந்த ஆர்யாவின் நண்பர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

SHARE