தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவை போல கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
அண்மையில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், சல்மான் கான் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோரின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். விஜய்யின் துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் அவருக்கு பிடிக்குமாம்.
தற்போது அல்லு அர்ஜுன், ஹரி ஷங்கர் இயக்கத்தில் ஒரு புது படம் நடிக்க இருக்கிறார்.