சூப்பர் ஸ்டார் நீண்ட வருடங்களுக்கு பிறகு இளைஞர்களை நம்பிகபாலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகின்றது.
அடுத்த வருடம் ஆரம்பத்தில் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகின்றது.
இந்நிலையில் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், Philippinesநாட்டின் ’டிக்டிக்’ என்ற படத்தின் காப்பி என கூறப்படுகின்றது. மேலும், அந்த படத்தின் தலுவல் தான் கபாலி எனவும் சிலர் கூற, சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவி வருகின்றது. படம் வரும் வரை இதுப்போல் பல கதைகள் வந்து கொண்டே தான் இருக்கும், பொறுத்திருந்து பார்ப்போம்.