இணையத்தில் வைரலாகும் திரையுலக நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை தொடர்ந்து நம்முடைய சினிஉலகத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் அப்பாஸ் அருகில் அமர்ந்து இருக்கும் இந்த சிறுவன் யார், எந்த நடிகர் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.தான் துவங்கினார். மேலும் தற்போது ஒரு பக்கம் வெப் சீரிஸ் மறுபக்கம் படங்கள் என பிசியாக இருக்கிறார்.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெய் தான். ஆம், நடிகர் ஜெய் தனது சிறு வயதில் நடிகர் அப்பாஸ் உடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.