இந்த மாத இறுதியில் பான் கீ மூன் இலங்கை பயணம்

283
ஆகஸ்ட் மாத இறுதியில் பான் கீ மூன் இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

இந்த மாத இறுதியில் பான் கீ மூன் இலங்கை பயணம் செய்ய உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பான் கீ மூனுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

SHARE