இந்த முன்னணி ஹீரோ தமன்னாவின் ஸ்கூல்மேட்டா? யார் பாருங்க

120

 

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதே நேரத்தில் ஹிந்தியிலும் அவர் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தில் காவாலா என்ற ஒரே பாடலில் தமன்னா மீண்டும் உச்சத்திற்கு வந்துவிட்டார். அவரது டான்ஸ் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.

தமன்னாவின் ஸ்கூல் மேட்
நடிகை தமன்னாவின் ஸ்கூல்மேட் ஆக இருந்தவர் தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகராக இருக்கிறார். வருண் தவான் தான் அது.

“தமன்னா எனது ஸ்கூல்மேட், ஹன்சிகா எனது பக்கத்து வீட்டு காரராக இருந்தவர்” என வருண் தவான் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

SHARE