தமிழ் சினிமாவில் யார் சிறந்தவர்கள் என தொடர்ந்து கருத்துக்கணிப்பு நடந்து தான் வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் ஆக இதுவரை தமிழ் சினிமாவை கலக்கிய ஹீரோயின்ஸ் யார் என தந்தி டிவி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது, இதில் முதல் 5 இடங்கள் பிடித்த ஹீரோயின்ஸ் இதோ..
- 1. நயன்தாரா
- 2. கீர்த்தி சுரேஷ்
- 3. சமந்தா
- 4. நிக்கி கல்ராணி
- 5. ரித்திகா சிங்
என வரிசைப்படுத்தியுள்ளனர், இதில் நயன்தாரா இது நம்ம ஆளு, கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன், சமந்தா 24, நிக்கி கல்ராணி கோ, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ரித்திகா சிங் இறுதிச்சுற்று ஆகிய படங்களில் இந்த வருடம் நடித்துள்ளனர்.