Total
சந்தானம் ஹீரோவாக நடிக்க முயற்சி எடுத்த அடுத்த கனமே அனைவரும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு சூரியை கமிட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
தற்போது குறைந்தது 10 படங்களில் சூரி நடித்து வருகிறார். இதுக்குறித்து சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் அவர் பேட்டியுளித்துள்ளார்.
இதில் ”நான் இத்தனை படம் நடித்தாலும், ’தல’யுடன் நடிக்கும் படம் தான் மிகவும் ஸ்பெஷல், இந்த வருடம் தான் எனக்கு ‘தல’ தீபாவளி” என்று கூறியுள்ளார். மேலும், சினி உலகம் சார்பாக இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூரிக்கு வாழ்த்துக்கள்.