இன்னும் இதுபோல் நிறைய வரும் – ஆர்யா அதிர்ச்சி தகவல்

205

பின்னணிப் பாடகி சுசித்ரா டிவிட்டர் கணக்கில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள், எதிர்காலத்தில் இன்னும் நிறைய வரும் என நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

“ தற்போது போலி வீடியோக்கள் வெளிவருவது சர்வ சாதரணமாகி விட்டது. அதுவும், பிரபலமான ஒருவரின் சமூக வலைதள பக்கத்திலிருந்து போலி வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடுவது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. இது தொடக்கம்தான்.

எதிர்காலத்தில் இன்னும் இதுபோன்ற போலி வீடியோக்கள் வெளிவரும். இது நல்லதல்ல. இது போன்ற வீடியோக்களை நாம் ஆதரிக்கக் கூடாது.  பிரபலங்களின் பெயரால் வெளியாகும் அனைத்து வீடியோக்களுமே போலிதான்.

அதில் உண்மை இருக்கிறது என நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்து உங்களைப் பற்றிய வீடியோ தான் வரும் போல. வாயை அடக்கி வையுங்க பாஸ்

SHARE