இன்னும் இத்தனை நாட்களா- ஏன் தல?

248

ajithkumar-on-his-bmw-s1000-rr

அஜித் மீது அவருடைய ரசிகர்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர் தும்மினால் கூட இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விடுவார்கள்.

தற்போது இவர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வரும் என கூறப்பட்டது.

ஆனால் நமக்கு கிடைத்த தகவலின்படி பொங்கலுக்கு தான் பர்ஸ்ட் லுக் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது.

படம் ஏப்ரல்-14ம் தேதி தான் திரைக்கு வரும் என முன்பே கூறப்பட்டது. ஏற்கனவே படத்தை பற்றி ஒரு அப்டேட் கூட இல்லாத காரணத்தால் ரசிகர்கள் சோகத்தில் இருக்க, இந்த செய்தி மேலும் இவர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கும்.

SHARE