இன்புளுவென்சா நோய்க்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான வசதிகள்வைத்தியசாலைகளில் போதுமான அளவு இல்லை என அகில இலங்கை தாதியர் சங்கம்குற்றஞ்சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக வைத்தியர்களுக்கும்,தாதியர்களுக்கும் இந்த நோய் தொற்றக்கூடியவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்கதெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த நோய் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துசுகாதார அமைச்சு அறிவுறுத்தல்கள் பல வழங்கியுள்ள போதிலும் ,குறித்தஅறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில் முடியாதுள்ளதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்.