சிவகார்த்திகேயன் தற்போது மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மே 1 ரிலிஸிற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இவர் அடுத்து இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க, படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி நடிக்கவுள்ளார்.