இன்றைக்கு 5 மணிக்கு தல ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல்

263

இன்றைக்கு 5 மணிக்கு தல ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் - Cineulagam

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்கவே இல்லை. தல அஜித்தின் 57வது படத்தையும் சிவா இயக்க இருப்பது ஏற்கெனவே வந்த தகவல்.

இந்நிலையில் தல அஜித்தின் 57வது படத்தை பற்றிய தகவல் இன்று 5.7 மணியளவில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE