இப்படியெல்லாம் ஒரு டப்பிங்கா? மிரட்டும் சிவகார்த்திகேயன்

242

இப்படியெல்லாம் ஒரு டப்பிங்கா? மிரட்டும் சிவகார்த்திகேயன் - Cineulagam

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். இவர் தற்போது ரெமோ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வரவுள்ளது.

ரெமோவில் சிவகார்த்திகேயன் அவ்வை சண்முகி கமல்போல் பெண் வேடம் அணிந்த கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

இவர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்பதால் அவரே பெண் குரலில் டப்பிங் பேசவுள்ளாராம். இதற்கு முன் கமல்ஹாசன் மட்டுமே இப்படி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE