இப்படி ஆகிட்டாங்க, ஆளே மாறிய ஷாலினி அஜித், நீங்களே பாருங்கள்

203

காதலக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி. இவர் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்த போது அவருடன் ஏற்பட்ட காதல், எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் திருமணத்தில் முடிந்தது.

அதை தொடர்ந்து ஷாலினி படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார், இந்த தம்பதியினர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள்.

இந்நிலையில் ஷாலினி தற்போது கொஞ்சம் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியினாது, இதில் ஷாலினியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான். இதோ…

SHARE