சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் எப்போதும் சமூகத்தில் நடிக்கும் அவலங்களுக்கு குரல் கொடுப்பவர்.
இந்நிலையில் சிரியாவில் கொத்து கொத்தாக பல குழந்தைகள் இறப்பதை நாம் கண்முன் பார்த்து வருகின்றோம்.
நேற்று கூட நடிகர் ப்ரசன்னா இதுக்குறித்து கோபமாக ஒரு சில கருத்துக்களை தெரிவித்தார், அவரை தொடர்ந்து தற்போது சாந்தனுவும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதில் ‘ஸ்ரீதேவி அவர்களின் குடும்பத்தை அமைதியாக இருக்க விடுங்கள், அதை விட சிரியா பிரச்சனை தான் தற்போது முக்கியம், அதையும் கொஞ்சம் பாருங்கள்’ என டுவிட் செய்துள்ளார்.