நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
இரசாயனம் கலந்த ஜெல் பக்கட்டுகள் 900 பொகவந்தலா பிரதேசத்தில் கைப்பற்றப்படுள்ளது
பொகவந்தலா நகர வர்த்தக நிலையங்களுக்கு வினியோகம் செய்துகொண்டிருந்தபோதே 20.07.2016 புதன்கிழமை மாலை சுகாதார பரிசோதகரினால் மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட மேற்படி ஜெலி பக்கட்டுகளில் உன்மையான பழங்களினால் தயாரிக்கப்பட்டது என விளம்பரம் ஒட்ட்டப்பட்டுள்ள போதிலும் சுகாதார பரிசோதகரினால் பரிசோதனைக்குற்படுத்ப்பட்டபோது இரசாயணம் கலந்து ஜெலி தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சிறுவர்கள் விரும்பி அதிகமாக உன்னும் ஜெலி இனிப்பு உணவானது இவ்வாறான இரசாயனம் கலக்கும் பட்சத்தில் பதிப்புகள் ஏற்பட வாய்புகள் உள்ளதாகவும் மாவனெல்ல பிரதேசத்திலிருந்தே மேற்படி ஜெல் பக்கட்டுக்கள் 9 போத்தல்களில் அடைக்கப்பட்ட 900 ஜெல் பக்கட்டூக்கள் விற்பனைக்காக கொண்டுவந்தபோது கைப்பற்றப்பட்டுள்ளது
குறித்த ஜெல் உற்பத்தி கம்பனிக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீநீமன்றில் ஆஜர்படுத்வுள்ளதாக பொகவந்தலா பிரதேச சுகாதார பரிசோதகர் .எல்.கே. வசந்த தெரிவித்தார்