இரட்டை குடியுரிமையுடையோர் நாடாளுமன்றில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடியாதென 19ஆம் திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் இரட்டை குடியுரிமையுடைய பலர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்களில் பலருக்கு இரட்டை குடியுரிமையுடைய உள்ளதென தெரியவந்துள்ளது.
19ஆம் திருத்தச்சட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரும் அவர்கள் தங்கள் இரட்டை குடியுமையை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.