இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் புலி. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் தற்போது புலி படத்தின் இரண்டு வார முடிவில்சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் முதல் வாரத்தில் ரூ 2.8 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இரண்டாவது வாரத்தில் வசூல் சற்று குறைந்துள்ளது. 2வது வார முடிவில் ரூ 1.6 கோடி வசூல் செய்ய, மொத்தம் 4.4 கோடி ரூபாய்வசூல் செய்துள்ளது.