இராஜகிரிய பகுதில் கடும் வாகன நெரிசல்.

188

இராஜகிரிய பகுதில் கடும் வாகன நெரிசல் காரணமாக மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இராஜகிரியப் மேம்பாலம் அமைந்துள்ள பகுதியிலேயே இவ்வாறான நிலை காணப்படுவதாக  போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சாரதிகளை மாற்று வீதி பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE