இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உபய மெதவெலநியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் கூட்டுப்படைகளின் பிரதி தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்கநியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.
இந்த புதிய நியமனங்கள், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்குவரவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.