இருகப்பற்று படத்தின் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

98

 

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வருகிற 6ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் இருகப்பற்று.

இவர் இயக்கத்தில் இதற்குமுன் போட்டா போட்டி, தெனாலிராமன் மற்றும் எலி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. அதை தொடர்ந்து தற்போது இவர் இயக்கியுள்ள படம் தான் இருகப்பற்று.

இப்படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

விமர்சனம்
இந்நிலையில், இப்படத்தின் பிரிமியர் ஷோ நேற்று திரையரங்கில் போடப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் கூறியதன்படி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க. ‘அருமையான ஃபீல் குட் படம். இயக்குனரின் திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு சூப்பர். எமோஷனல் கனெக்ட், பாடல்கள் மற்றும் பி ஜி எஸ் வேற லெவல்’ என கூறியுள்ளனர்.

SHARE