பெங்களூரில் பிரதான சாலையில் பிச்சை எடுத்தது கொண்டிருந்த நபர் அன்று எந்த சலனமும் இல்லாம இருப்பதை கண்ட சாகாக்கள் அருகில் சென்று பார்த்தார்கள். அவர் இறந்து இருப்பதை உறுதி செய்து பொலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் வந்து அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள அவர் வைத்திருந்த பொருளான ஒரு அழுக்கடைந்த மூட்டை பையை திறந்தபோது அவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.
அவரின் பையிக்குள்ளே சில்லறையாகவும்,நோட்டுக்களாகவும் இருந்தது. அதை கொட்டி எண்ணியவர்கள் மலைத்து போயினர் ஒரு கோடியே முப்பது லட்சம் இருந்தது அந்த காணொளி உங்கள் பார்வைக்கு …