மாதவன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த இறுதிச்சுற்று ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
மேலும், இதை கொண்டாடும் விதத்தில் இன்று மாதவன் பத்திரிக்கையாளர் மற்றும் ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இப்படம் ஹிந்தி, தமிழ் சேர்த்து 3 நாள் முடிவில் ரூ 10 கோடிகளுக்குமேல் வசூல் செய்து விட்டது.