இறுதிப்போரின்போது முள்ளிவாக்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளிள்

261

 

இறுதிப்போரின்போது முள்ளிவாக்கால் பகுதியில் இராணுவத்திடம்

ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு

மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று விராணைக்கு எடுக்கப்பட்டது.

402da294-3cc4-4037-9f40-cdbd89655ea5 53175a89-ecae-44fd-adc3-355f57eb2898 e0c5f95a-1f31-464c-b412-3be526577dd3 fb8020be-f968-4f22-8f55-621abb89f5d5 fc1193bf-c914-47bc-9aa3-0733efd42e69

 

ஆனந்தி சசிதரனால் தாக்கல் ஆட்கொணாவு மனுமீதான விசாரனணை கடந்த

பெப்ரவரி மாதம் 17 திகதி நடைபெற்ற விசாரணையின் போது இவ்

வழக்கினை விசாரணை செய்த மனு தரப்பு சட்டத்தரணியிடம் குறுக்கு விசாரணை

செய்தபோது சரணடைந்த போராளிகள் விபரம் தங்களிடம் இருப்பதாக

இராணுவத்தளபதி மேஜர் ஜென்ரல் சாணககிய குணவர்த்தணா அவர்கள் சாட்சியம்

அளித்தார். அந்த விபரத்தினை முல்லைத்தீவு நீதிபதி சமர்ப்பிக்க

உத்திரவிட்டபோதும் இன்றைய தினம் 14.07.2016 விசாரணைக்கு

எடுத்துக்கொள்ளப்பட்டபோதிலும் புனர்வர்ழ்வு அதிகார சபையினால்

விடுவிக்கப்பட்ட  பெயர்விபாரம் சமர்ப்பிக்க

பட்டபோதும். கே. ஏஸ். இரட்ணவேல் அவர்களின் குறுக்கு விசாரணையின் படி

நிதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் வழக்கு எதிர்வரும் 09ம் மாதம்

29 ம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிபிபடத்தகத்கது.

SHARE