இறுதி ஊர்வலத்திற்காக மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, ஆனால் வெடித்த சர்ச்சை- புகைப்படம் உள்ளே

170

கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வந்த தகவல் நடிகை ஸ்ரீதேவி மரணம்.

துபாயில் இறந்த அவரது உடல் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது. காலை முதல் அஞ்சலி செலுத்த வைத்திருந்த அவரது உடல் தற்போது இறுதி ஊர்வலத்தில் இருக்கிறது.

இதனிடையில் இறந்த அவரது உடலை பூ, பொட்டுடன் அழகாக அலங்கரித்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையில் ஒரு நடிகையான அவருக்கு தேசிய கொடி அணிவித்தது தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறது.

SHARE