இறைச்சி உணவை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

281

சர்வதேச அளவில் இறைச்சி உணவை உற்பத்தி செய்வது முதல் அதனை பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் ஒப்பிடும்போது சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் தான் அதிகளவில் இறைச்சி உணவை உற்பத்தி செய்வதிலும், பயன்படுத்துவதில் முன்னணியில் நீடித்து வருகிறது.

இந்த ஆய்வின் முடிவில் எந்த நாடுகள் எவ்வகையான இறைச்சி உணவை அதிகமாக பயன்படுத்துகின்றன என்பதை தற்போது பார்ப்போம்.

சீனா
  • மாட்டிறைச்சி – 6.5 சதவிகிதம்
  • பன்றி இறைச்சி – 50.4
  • கோழி இறைச்சி – 17.1
  • ஆட்டிறைச்சி – 4.1
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்(EU)
  • மாட்டிறைச்சி – 8.1
  • பன்றி இறைச்சி – 23.0
  • கோழி இறைச்சி – 12.4
  • ஆட்டிறைச்சி – 1.0
அமெரிக்கா
  • மாட்டிறைச்சி – 11.4
  • பன்றி இறைச்சி – 10.2
  • கோழி இறைச்சி – 19.2
  • ஆட்டிறைச்சி – 0.1
பிரேசில்
  • மாட்டிறைச்சி – 9.7
  • பன்றி இறைச்சி – 3.3
  • கோழி இறைச்சி – 13.1
  • ஆட்டிறைச்சி – 0.1
ரஷ்யா
  • மாட்டிறைச்சி – 1.7
  • பன்றி இறைச்சி – 2.5
  • கோழி இறைச்சி – 3.2
  • ஆட்டிறைச்சி – 0.2
இந்தியா
  • மாட்டிறைச்சி – 2.9
  • பன்றி இறைச்சி – 0.3
  • கோழி இறைச்சி – 2.9
  • ஆட்டிறைச்சி – 0.9
மெக்ஸிகோ
  • மாட்டிறைச்சி – 1.8
  • பன்றி இறைச்சி – 1.2
  • கோழி இறைச்சி – 2.8
  • ஆட்டிறைச்சி -0.1
அர்ஜெண்டினா
  • மாட்டிறைச்சி – 2.6
  • பன்றி இறைச்சி – 0.3
  • கோழி இறைச்சி – 1.8
  • ஆட்டிறைச்சி – 0.1
கனடா
  • மாட்டிறைச்சி – 1.4
  • பன்றி இறைச்சி – 2.3
  • கோழி இறைச்சி – 1.2
  • ஆட்டிறைச்சி – 0.0
அவுஸ்ரேலியா
  • மாட்டிறைச்சி – 2.1
  • பன்றி இறைச்சி – 0.3
  • கோழி இறைச்சி – 1.0
  • ஆட்டிறைச்சி – 0.6
SHARE