இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

346

இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.

SHARE